நாட்டில் தற்போது இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களை விட அதிகளவானோர் சமூகத்தில் இருக்கக் கூடும். எனவே அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்கு அநாவசிய பயணங்களைக் குறைத்து அபாய நிலைமையை உணர்ந்து, சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
அவ்வாறில்லை என்றால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினமாகும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய கொவிட் நிலைவரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போது நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் பெருமளவான தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களை விட அதிகமானோர் சமூகத்தில் இருக்கக் கூடும்.

No comments:
Post a Comment