புத்தளம் உலுக்காப்பள்ளம் பாடசாலையின் சுற்று மதிலுக்கான சுவர் வர்ணம் பூசும் வேலைதிட்டம் முடிவடைந்ததுள்ளது.
எமது பாடசாலையான புத்தளம் உலுக்காப்பள்ளம் பாடசாலையின் பிரதான நுழைவாயில் பகுதி சுற்று மதிலுக்கு வர்ணம் (paint) பூசும் வேலைத்திட்டமானது எமது பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பின் ஒரு பகுதியினரான (2011 o/l ) batch இன் பூரண ஏற்பாட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டமானது 26.02.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டு சுமார் இரண்டு வார காலப்பகுதியில் அந்த பழைய மாணவர்களின் முயற்சியினால் நிறைவடைந்ததுள்ளது.
இதனை செய்து முடித்த 2011 o/l batch அமைப்பினருக்கு UK MEDIA சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.https://www.facebook.com/108191384745368/photos/a.108776861353487/108776838020156

No comments:
Post a Comment