மஸ்ஜித் அல் அக்ஸாவில் இஸ்ரேல் பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலில் 170க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்
மஸ்ஜிதுல் அக்ஸாவில் நேற்று வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
இதேவேளை ஜெருசலேம் விவகாரம் தொடர்பில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கிடையில் மீண்டும் போராட்டங்கள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment