புத்தளம் மாவட்டம் G.C.E A/L 2020 பெறுபேற்றில் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 8 May 2021

புத்தளம் மாவட்டம் G.C.E A/L 2020 பெறுபேற்றில் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

குறிப்பாக புத்தளம் தொகுதியில் எல்லாத் துறைகளிலும் ( கணித, விஞ்ஞான, வர்த்தக, கலை) சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்தாலும் ஆண் பிள்ளைகளின் சித்தி அளவு இத்துறைகளில் கணிசமான அளவு குறைவாகவே காணப்படுகின்றது. வீகிதாராரத்தில்
இதற்குப் பரிகாரம் காணப்படாவிட்டால் எதிர்காலத்தில் நிச்சயம் பாரிய பக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இது சமூகப் பிரச்சினையாக உருவெடுக்கும். எல்லா பாடசாலைகளிலும் ஆண்பிள்ளைகளின் பங்கேற்பு மிகக் கணிசமான குறைவு வீதத்தில் காணப்படுகிறது.

செயல் நிலை ஆய்வு ரீதியாக முன்னெடுப்புகளை கல்விப் புலம் கல்விக் காரியாலயம், கல்வி அதிகாரிகள், பாடசாலைகள், சமூக நிறுவனங்கள் முன்னெடுப்பது காலத்தின் தேவையாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here