2 மாவட்டங்களில் 21 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன - இராணுவத்தளபதி - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 9 May 2021

2 மாவட்டங்களில் 21 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன - இராணுவத்தளபதி

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கூம்ஸ் தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை பொலிஸ் பிரிவின் தொலேகந்த, இறம்புக்க, கத்லான, தனபெல, இலும்பகந்த, பொத்துப்பிட்டி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

இரத்தினபுரி மாவட்டத்தின், கலவான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாபொல, குடுபிடிய, குடவ, தெல்கொட கிழக்கு, தெல்கொட மேற்கு, தவ்கலகம, தண்டகமுவ,கொஸ்வத்த, தபஸ்ஸரகந்த, வதுராவ, வெம்பியகொட, வெத்தாகல கிழக்கு, வெத்தாகல மேற்கு
ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here