எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணியிலிருந்து இரவு 11 மணிவரை நீக்க திட்டமிட்டு இருந்த பயணக் கட்டுப்பாடுகளை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 25 ஆம் திகதி வீட்டிலுள்ள ஒருவர் மாத்திரம் அத்தியவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment