கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அறநெறிப்பாடசாலை நடவடிக்கைகளை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்ட அலுவல்கள் திணைக்களம் வேண்டிக் கொள்கின்றது.
மேலும் மறு அறிவித்தல் வரை சகல குர்ஆன் மத்ரஸாக்கள், பகுதிநேர ஹிப்ழு மதரசாக்கள் அஹதிய்யா பாடசாலைகள் மற்றும் மக்தபுகளின் கற்றல் சார் நடவடிக்கைகளை என்பவற்றை தற்காலிகமாக மூடுமாறும் வேண்டிக் கொள்கின்றது.

No comments:
Post a Comment