⚰ 01. புத்தளம் மற்றும் கற்பிட்டி திடீர் மரண விசாரனை அதிகாரி அல்-ஹாஜ் B.M. ஹிஷாம் அவர்களுக்கு உடனடியாக அறிவித்தல் வேண்டும்.
⚰ 02. ஜனாஸாவை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளையும் ஜனாஸாவின் தகவல்களை வழங்குவதற்காகவும் மரணித்தவருடன் அல்லது தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து வந்தவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருக்காத ஒருவர் மாத்திரமே விசாரனை அதிகாரியை சந்தித்தல் வேண்டும்.
⚰ 03. ஜனாஸாவை கொண்டு செல்வதற்கான பெட்டி இலவசமாக பெற்றுக் கொள்ளும் தேவை ஏற்படின் மரண விசாரனை அதிகாரி ஊடாகவே பெரிய பள்ளியை தொடர்பு கொள்ளல் வேண்டும். கொரோனா ஜனாஸாவுக்கு மாத்திரமே பெட்டி வழங்கப்படும்.
⚰ 04. ஜனாஸா புத்தளம் வைத்தியசாலையினூடாக குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பொறுப்பாளர்களிடம் கையளிக்கப்பட்டு அங்கிருந்து ஓட்டமாவடிக்கு பாதுகாப்பு தரப்பால் கொண்டு செல்லப்படும்.
⚰ 05. ஜனாஸா கொண்டு செல்லும் வாகனத்தில் செல்ல சாரதியுடன் மேலதிகமாக ஒருவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும். மேலதிகமாக வருபவர் கட்டாயமாக Safety Kit அணிந்தே செல்ல வேண்டும். (அனுமதியில் மாற்றங்கள் ஏற்டலாம்)
⚰ 06. ஜனாஸாவுடன் ஓட்டமாவடிக்கு செல்ல வசதியுள்ளவர்கள் சொந்த வாகனத்தில் உரிய அனுமதி மற்றும் முறையான பாதுகாப்பு முறையுடன் செல்லலாம் (அனுமதியில் மாற்றங்கள் ஏற்படலாம்)
⚰ 07. ஜனாஸா தொழுகையில் கலந்துகொள்ள 5 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும். தொழ வருபவர்கள் கட்டாயமாக Safety Kit அணிந்தே வருகை தரல் வேண்டும். (தொழுபவர்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படலாம்)
(புத்தளம் மற்றும் கற்பிட்டி திடீர் மரண விசாரனை அதிகாரி அல்-ஹாஜ் B.M. ஹிஷாம் அவர்களின் ஆலோசனைப்படி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது)
- Puttalam Grand Mosque -

No comments:
Post a Comment