பேருவளை ஜாமியா நளீமியா நிறுவனம் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தற்காலிக நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் மொத்தமாக 270 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைச்சர் ரோஹிதா அபேகுணவர்தன மற்றும் மர்ஜான் MP ஆகியோர் இன்று தற்காலிகமாக சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்ட நளீமீயா நிறுவனத்தை இன்று மேற்பார்வையாளர்கள் செய்தனர்.

No comments:
Post a Comment