கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலும் கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கடைய, இந்த தீர்மானம் 2023 ஆம் ஆண்டு முதல் அமுலாகும் என கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
அதற்கடைய, இந்த தீர்மானம் 2023 ஆம் ஆண்டு முதல் அமுலாகும் என கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

No comments:
Post a Comment