புதிய App : நீங்கள் வசிக்கும் பகுதி கொரோனா அவதானம் உள்ள பகுதியா? நோயாளர்கள் எத்தனை பேர் உங்களது பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்? அண்மையில் உள்ளவர் எவ்வளவு தூரத்தில் உள்ளார்? யாரைத் தொடர்பு கொள்ள முடியும்? இப்படியான தகவல்களை பெற இதோ ஒரு புதிய செயலி. - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 1 May 2021

புதிய App : நீங்கள் வசிக்கும் பகுதி கொரோனா அவதானம் உள்ள பகுதியா? நோயாளர்கள் எத்தனை பேர் உங்களது பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்? அண்மையில் உள்ளவர் எவ்வளவு தூரத்தில் உள்ளார்? யாரைத் தொடர்பு கொள்ள முடியும்? இப்படியான தகவல்களை பெற இதோ ஒரு புதிய செயலி.

மேல் மாகாண தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு இந்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. "சுவபெத" என்ற இந்த National Covid19 Tracker ஐ நீங்களும் பதிவிறக்கி பயன்படுத்த முடியும். உங்களை பாதுகாத்துக் கொள்ளவும் அவதானமாக இருக்கவும் இது உதவும். Android Playstore இல் மாத்திரமே உள்ளது. iOS இற்கு இன்னும் வரவில்லை.

சிறந்த ஒரு செயலியாக இது இருந்தாலும், கோவிட்19 பற்றி பேசும்போது அதிகம் பயப்படுவோர் மற்றும் அடிக்கடி இதனை பார்ப்பது கொண்டு உள நெருக்கீடு வரும் எனக் கருதுவோர் தவிர்ப்பது நல்லது.

நாடாளாவிய ரீதியில் இதனை 18,000 ற்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். 17Mb கொண்ட இந்த App ஐ பெற கீழே உள்ள இணைப்பை பயன்படுத்துங்கள்!

https://play.google.com/store/apps/details?id=com.gsentry.suwapethaapk&hl=en&gl=US

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here