மே மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த சில அரசாங்க பரீட்சைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த திகதியில் நடைபெறாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத நிலைய அதிபர் தரம் 3 போட்டி பரீட்சை, முகாமைத்துவ உத்தியோகத்தர் தரம் 3 திறந்த போட்டிப் பரீட்சை,இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் தரம் 3 போட்டி பரீட்சை என்பன இதில் உள்ளடங்குகின்றன.

No comments:
Post a Comment