சகல பொது மக்களுக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ,
ஸகாதுல் பித்ரா தொடர்பான அறிவித்தல்.
கடந்த வருடங்கள் போன்று இவ்வருடமும் ஸகாதுல் பித்ராவை கூட்டாக நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஓர் அங்கத்தவருக்கு ரூபா 300 வீதம் வழங்குமாறும், இதனை இன்று 2021. 05.05 ம் திகதி புதன்கிழமை தொடக்கம் 2021.05.09 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை லுஹர் தொழுகையை தொடர்ந்து மாலை 5 மணி வரை எமது பள்ளியில் ஒப்படைக்கவும்.
எனவே சகல பொதுமக்களும் இக்கூட்டு ஸகாதுல் பித்ராவிற்கு பங்களிப்பு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:
Post a Comment