புத்தளம் பகுதியில் 7 கொரோனா நோயாளர்கள் அடையாளம் - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 5 May 2021

புத்தளம் பகுதியில் 7 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

பொத்துவில்லு பகுதியில் நேற்றும் இன்றும் இரண்டு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இன்றைய தினம் புத்தளம் கல்லடி பகுதியில் 3 பேரும், புத்தளம் குருநாகல் வீதி வில்லுவ வத்தையில் 2 பேரும் கொரோனா நோயளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக புத்தளம் பொது சுகாதார பரிசோதகர் திரு சுரேஷ் அவர்கள்  தெரிவித்தார்.

புத்தளம் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் இனங்காணப்படுவதாகவும், மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

  நன்றி
(  Enews 1st)

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here