மன்னார் பெரியமடுவை பிறப்பிடமாகவும் தற்போது புத்தளம் ஹுஸைனியாபுரத்தில் வசித்து வந்தவருமான ஆகிலா பானு என்பவர் காலமானார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)அன்னார் சராஜ் என்பவரின் அன்பு மனைவியும் ஜலீல் ரூபியா என்பவரின் அன்பு மகளும் தானிஸ், தஸ்னிமா, ஆதில் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (03.05.2021) லுஹர் தொழுகையுடன் கரம்பை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினருக்கு அறியத்தருகின்றோம்.
நன்றி!
No comments:
Post a Comment