கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கைதை வன்மையாகக் கண்டித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) புத்தளம் கொழும்பு முகத்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் பங்குபற்றி முன்னாள் அமைச்சரின் கைதுக்கான தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

No comments:
Post a Comment