அசாதாரண காலநிலை - மூவர் பலி - 11,542 பேர் பாதிப்பு - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Friday, 14 May 2021

அசாதாரண காலநிலை - மூவர் பலி - 11,542 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையின் காரணமாக இதுவரையில் மூவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் 7 மாவட்டங்களை சேர்ந்த 2,750 குடும்பங்களின் 11,542 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here