மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகவும்
தற்போது புத்தளம் ஹுஸைனியாபுரத்தில் வசித்து வந்தவருமான ஜவ்ஸியா என்பவர் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் கச்சு முகம்மது, ஆமீனா உம்மா ஆகியோரின் அன்பு மகளும்,
கெளது என்பவரின் அன்பு மனைவியும்,
தாஜுல், ஜம்சீத், ஜாஹிஸா, ஜெமீஸ் மற்றும் ஜெஹீஸ் ஆகியோரின் அன்புத் தாயும்,
ஜெளஸி ஆசிரியர், DR.பைசல், பதீலா, முஸம்மில், உவைஸ், ஜுவைரியா, பாத்துமா மற்றும் அன்வர் மெளலவி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்
மகன்
DR.JAMSITH.

No comments:
Post a Comment