முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Friday, 14 May 2021

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு

முன்பள்ளி ஆசிரியர்களாக பதிவு செய்துள்ளவர்களுக்க மாதாந்தம் 2500/- நிலையான கொடுப்பனவு வழங்க அனுமதி

ஜனாதிபதியின் செயலாளர் பி. பி. எஸ். ஜெயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல விற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பதிவுசெய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவு 2021 ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் வகையில் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை உள்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கு பொருத்தமான ஒதுக்கீடுகளை வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளரிடம் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here