ஒவ்வொரு வருடமும் போன்று இந்த வருடமும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு எமது பள்ளியின் ஒழுங்கமைப்பின் கீழ் எமது ஊர் மக்களின் ஸகாதுல் பித்ராவிற்கான நிதியை திரட்டி எமது ஊரை சேர்ந்த 200 ற்கும் அதிகமான குடும்பங்களுக்கு ஸகாத்துல் பித்ராவிற்கான அரசியை பகிர்ந்து வழங்கும் நிகழ்வு இன்று இரவு இடம்பெற்று முடிவடைந்துள்ளது.
இந்த நிகழ்வானது இன்றைய தினம் எமது பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிநடாத்தலின் கீழ் 200 ஊர் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதனை முன்னின்று செய்து முடித்த எமது பள்ளி நிர்வாகத்திற்கு UK MEDIA சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:
Post a Comment