இம்முறை நோன்புப் பெருநாள் தொழுகையை அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக எமது பெரிய பள்ளியிலும் மஸ்ஜிதுல் பலாஹ் பெரிய பள்ளிக்கு உட்பட்ட மூன்று தக்கியாக்களிலும் தொழுகை நடாத்த முடியாதுள்ளது. எனவே பெருநாள் தொழுகையை தத்தமது குடும்பத்துடன் இணைந்து வீடுகளில் கூட்டாக தொழுது கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
மேலும் இன்று இஷா தொழுகையை தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகை வரை எமது பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை சகல பொதுமக்களுக்கும் அறியத்தருகிறோம்.
குறித்த தினங்களில் வெளியில் சுற்றித் திரிவதைத் தவிர்த்து வீடுகளில் தொழுது கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
நிர்வாக சபை
மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆ பள்ளி

No comments:
Post a Comment