நாடு முழுதும் எதிர்வரும் 21ஆம் திகதி இரவு 11
மணியிலிருந்து மே மாதம் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை மீண்டும் பயணத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
பின்னர், 25ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் இவ்வாறு பயணத்தடை அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment