இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திலிருந்து பயணிப்போர் குவைத் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கான முன்னேற்பாடாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கான முன்னேற்பாடாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment