மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சேவைகள் இன்று நள்ளிரவு(11.05.2021) முதல் 30ஆம் தேதி வரை இடை நிறுத்தப்பட உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலையடுத்து இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவிப்பையடுத்தும் அனைத்து மாகாணங்களுக்கும் இடையேயான பஸ் சேவைகள் இன்றிரவு நிறுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இருப்பினும் மாகாணங்களுக்குள் பஸ் சேவை வழக்கம் போன்று செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையும் இடைநிறுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment