புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் நியமிக்கப்பட்டார். - UK Media, Husainiyapuram

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 26 May 2021

புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் நியமிக்கப்பட்டார்.

இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்னம் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 

இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் 34 ஆண்டுகளாக சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் திருகோணமலையை பூர்வீகமாகக் கொண்ட முடிக்குரிய வழக்கறிஞரான D.ராஜரட்ணத்தின் பேரனும் சிரேஷ்ட சட்டத்தரணி சிவா ராஜரட்ணத்தின் புதல்வருமாவார்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here